Tamil Unicode Sample

The Tamil Language Kit for OS X can be used to create just about any type of text that uses the Tamil script.

This page is encoded as Unicode (utf-8) and requires a compatible browser like Opera and a properly encoded Tamil font. If you don't own the Tamil Language Kit for OS X and don't use a Macintosh, you can view a PDF version of this file.

இந்தியா

     இந்தப் படத்தைப் பாருங்கள. இது ஒரு நாட்டின் படம். இந்த நாட்டின் பெயர் இந்தியா. இது ஆசியாவில் இருக்கிறது. இந்தியாவின் வடக்கில் இமயமலை இருக்கிறது. தெற்கில் இந்து மகாசமுத்திரம். மேற்கில் அரபிக் கடல். கிழக்கில் வங்காளக்குடாக் கடல்.

     இந்தியாவில் இருபது மாநிலங்கள் இருக்கிரன்றன். இந்தியாவின் மக்கள் தொகை அறுபது கோடி.

     இந்தியாவின் தலைநகரம் டில்லி. முக்கிய நகரங்கள் மும்பாய்‌, சென்னை, கல்கத்தா. மும்பாய் இந்தியாவின் மேற்குக் கரையில் இருக்கிறது. இங்கே தொழிற்சாலைகள் அதிகம். கல்கத்தா கிழக்குக் கரையில் இருக்கிறது. இங்கே மக்கள் தொகை அதிகம். சென்னை தெற்கில் இருக்கிறது. இந்த மூன்று நழரங்கள் முக்கியத் துறைமுகங்கள்.